அருணாசல பிரதேச மாநிலத்தில் ராணுவ ஹெலிகாப்டர் தரையில் விழுந்த விபத்தில் 2 பைலட்டுகள் பலி

#Breakingnews #ImportantNews #Tamilnews #IndianArmy #India
Mani
3 years ago
அருணாசல பிரதேச மாநிலத்தில் ராணுவ ஹெலிகாப்டர் தரையில் விழுந்த விபத்தில் 2 பைலட்டுகள் பலி

அருணாச்சல பிரதேசத்தின், மண்டாலா மலைப்பகுதியில், இந்திய ராணுவத்திற்கு சொந்தமான சீட்டா ரக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான நிலையில், இரு விமானிகளை தேடும் பணி நடைபெற்றுவருகிறது.

பொம்டிலா பகுதி அருகே, காலை சுமார் ஒன்பது மணிக்கு சீட்டா ரக ஹெலிகாப்டர் பறந்த போது, விமான போக்குவரத்து கட்டுப்பாட்டுளாருடனான அதன் தொடர்பு துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து அதில் பயணித்த ராணுவ அதிகாரிகள் இருவரை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4