நாடளாவிய ரீதியில் எதிர்வரும் புதன் கிழமை முடங்கும் பாடசாலைகள்!

#SriLanka #Sri Lanka Teachers #School #School Student #strike #Tamilnews #sri lanka tamil news #Lanka4
Mayoorikka
2 years ago
நாடளாவிய ரீதியில் எதிர்வரும் புதன் கிழமை முடங்கும் பாடசாலைகள்!

நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 15 ஆம் திகதி பாடசாலைகள் இயங்காது என ஆசிரியர் சங்க  செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வரி அதிகரிப்பு, வாழ்க்கை செலவு அதிகரித்துள்ளமை உள்ளிட்ட பல்வேறு காரணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியர்கள் அதிபர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதால் கல்வி நடவடிக்கைகள் இடம்பெறாது என அறிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளின் ஆசிரியர்கள், அதிபர்கள், அறநெறி ஆசிரியர்கள், ஆசிரிய உதவியாளர்கள் மற்றும் ஆசிரியர் ஆலோசகர்கள் ஆகியோர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!