இரண்டு அமைச்சர்களுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு

#Minister #SriLanka #Lanka4 #sri lanka tamil news #kurunagala #programme
Prathees
2 years ago
இரண்டு அமைச்சர்களுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு

குருநாகல், பமுனுகொடுவ பிரதேசத்தில் கலாசார நிலையமொன்றை திறந்து வைக்க வந்த அமைச்சர் மற்றும் இராஜாங்க அமைச்சர் ஒருவருக்கு அப்பிரதேச மக்களினால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க மற்றும் இராஜாங்க அமைச்சர் டி.பி. ஹெரத் ஆகியோருக்கு  உள்ளூர்வாசிகளால் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!