இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்குவோம்! உலக வங்கி
#SriLanka
#Sri Lanka President
#World Bank
#Bank
#Development
#economy
#sri lanka tamil news
#Lanka4
Mayoorikka
2 years ago

இலங்கை மக்களைப் பாதுகாப்பதற்கும் பொருளாதாரத்தை மீட்பதற்குமான முக்கிய சீர்திருத்தங்களை செயற்படுத்த தாம் தொடர்ந்தும் ஆதரவளிப்பாதக உலக வங்கி தெரிவித்துள்ளது.
இலங்கைக்கான கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையின் முன்னேற்றத்தை வரவேற்பதாகவும் அதற்காக தாம் தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்குவோம் என்றும் தெரிவித்துள்ளது.
தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் பதிவிலேயே உலக வங்கியின் பிரதித் தலைவர் மார்ட்டின் ரைசர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மக்களைப் பாதுகாப்பதற்கும் பொருளாதாரத்தை மீட்பதற்குமான முக்கிய சீர்திருத்தங்களை செயற்படுத்த தாம் தொடர்ந்தும் ஆதரவளிப்போம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



