ஜி-பே மூலம் நூதன முறையில் மக்களிடம் மோசடி நடைபெறுவதாக தமிழ்நாடு காவல்துறை எச்சரிக்கை

#Tamilnews #Breakingnews #ImportantNews
Mani
3 years ago
ஜி-பே மூலம் நூதன முறையில் மக்களிடம் மோசடி நடைபெறுவதாக தமிழ்நாடு காவல்துறை எச்சரிக்கை

ஜி-பே மூலம் நூதன முறையில் மக்களிடம் மோசடி நடைபெறுவதாக தமிழ்நாடு காவல்துறை எச்சரிக்கை

ஜி-பேக்கு அடையாளம் தெரியாத நபர்கள் பணம் அனுப்பி, பிறகு திரும்ப அனுப்ப கூறி மோசடி: காவல்துறை

பணத்தை மர்ம நபர் கணக்குக்கு திருப்பி அனுப்பினால், வங்கி கணக்கு ஹேக் செய்யப்படும்: காவல்துறை

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4