ஜாக்கி ஷெராப் இடமிருந்து பரிசு பெற்ற இயக்குனர் நெல்சன்!

#TamilCinema #Cinema
Mani
2 years ago
ஜாக்கி ஷெராப்  இடமிருந்து பரிசு பெற்ற இயக்குனர் நெல்சன்!

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் ஜெயிலர், இதில் ரஜினிகாந்த் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக செய்தி வெளியாகிறது.

இப்படத்தில் ரஜினிகாந்தை தொடர்ந்து கன்னட நடிகர் சிவராஜ்குமார், மலையாள நடிகர் மோகன்லால்,  தெலுங்கு நடிகர் சுனில்,  இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப், ரம்யா கிருஷ்ணன் தமன்னா,  யோகி பாபு,  விநாயகன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர் படப்பிடிப்பு விறுவிறுப்பு கட்டத்தை நோக்கி சென்று கொண்டுள்ளன.

ரஜினிகாந்த் நடிக்கப்படும் காட்சிகள் விரைவில் படப்பிடிப்பு முடிவுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது இதில் கலகலப்பான ரஜினி எதிர்பார்க்கலாம் என செய்தியும் பலம் வருகிறது.

இயக்குனர் நெல்சனுக்கு நடிகர் ஜாக்கி சிரப் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் நெல்சன் ஸ்கூட்டர் உண்டு பரிசளித்துள்ளார் இந்த செய்தியை நெல்சன் தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படத்தை  மூலம் வெளிப்படுத்தி உள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!