பொருளாதார ஸ்திரப்படுத்தல் குழுவிற்கு தம்மிக்க பெரேரா நியமனம்!

#SriLanka #Sri Lanka President #Parliament #speaker #sri lanka tamil news #Tamilnews #Lanka4
Mayoorikka
2 years ago
 பொருளாதார ஸ்திரப்படுத்தல் குழுவிற்கு தம்மிக்க பெரேரா நியமனம்!

புதிதாக நிறுவப்பட்ட பொருளாதார ஸ்திரப்படுத்தல் குழுவிற்கு நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (7) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இது தவிர அந்த குழுவிற்கு கலாநிதி கயாஷான் நவநந்தனவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு மேலதிகமாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உதித பிரியசாந்தி மற்றும் மஞ்சுளா திஸாநாயக்க ஆகியோர் அரசாங்கக் கணக்குகளுக்கான பாராளுமன்றக் குழுவில் (கோபா குழு) நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நியமனங்கள் பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 123 இன் ஏற்பாடுகளுக்கு அமைவாக வழங்கப்பட்டுள்ளன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!