சிஓபிஎஃப் தலைவர் மாயந்த பதவி ராஜினாமா செய்தார் : சபாநாயகர் அறிவிப்பு

#SriLanka #sri lanka tamil news #Lanka4 #Tamil #Tamil People #Tamilnews
Prabha Praneetha
2 years ago
சிஓபிஎஃப் தலைவர் மாயந்த பதவி ராஜினாமா செய்தார் : சபாநாயகர் அறிவிப்பு

பொது நிதிக் குழுவின் (COPF) தலைவர் பதவியிலிருந்து SJB பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க தனது இராஜினாமாவை உத்தியோகபூர்வமாக கையளித்ததாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

சிஓபிஎப் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக மயந்த திசாநாயக்க முன்னதாக தெரிவித்திருந்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!