ஈழத்திற்கு குரல் கொடுத்தவர் வைகோ திருமாவளவன் பரபரப்பு பேட்டி!

#Tamil Nadu #Tamilnews #sri lanka tamil news
Mani
2 years ago
ஈழத்திற்கு குரல் கொடுத்தவர் வைகோ திருமாவளவன் பரபரப்பு பேட்டி!

விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் நாகர்கோவில் செய்தியாளர்களை சந்தித்தபோது இலங்கை தமிழ் விவகாரத்தில் வைகோவின் பங்கு மிக முக்கியமானது என கூறினார். 

ஐயா நெடுமாறன் பல்வேறு பிரிவுகளாக இருக்கின்ற திராவிட கழகங்களின் தலைவர்கள் உட்பட அவரவர்  பங்குக்கு  வலிமைக்கேற்ப உதவி இருக்கிறார்கள்.

ஈழத் தமிழர் பிரச்சனையில் மதிமுக வின் பங்கு மிக மகத்தானது அதை யாரும் குறை சொல்ல முடியாது,  திராவிடத்தில் உள்ள தலைவர்கள் அவர்களுக்கு வலிமைக்கேற்ப உதவிகளை இலங்கைத் தமிழர்களுக்காக செய்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!