அமெரிக்க நீதிமன்ற நீதிபதியாக இந்திய வம்சாவளி பெண் நியமனம்

Mani
3 years ago
அமெரிக்க நீதிமன்ற நீதிபதியாக இந்திய வம்சாவளி பெண் நியமனம்

அமெரிக்காவின் மசாசூசெட்ஸில் உள்ள அயர் மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தேஜல் மேத்தா நியமிக்கப்பட்டுள்ளார்.

அயர் மாவட்ட நீதிமன்றத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் நீதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதல் முறை. அவர் முன்பு அயர் மாவட்ட நீதிமன்றத்தில் இணை நீதிபதியாகப் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

நீதிபதியாக இருக்கும் போது பொதுமக்களுக்கு பல்வேறு வகையில் உதவ முடியும் என தேஜல் மேத்தாவுக்கு மாவட்ட நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்டேசி போர்ட்ஸ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4