2023-24 நீட் தேர்வுக்கான அறிவிப்பு இன்று வெளியாகலாம்.

#India #exam #Medical
Mani
3 years ago
2023-24 நீட் தேர்வுக்கான அறிவிப்பு இன்று வெளியாகலாம்.

தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET) என்பது இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வாகும். இத்தேர்வு இளங்கலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு தனித்தனியாக நடத்தப்படுகிறது.

இந்நிலையில் 2023-24ம் ஆண்டுக்கான நீட் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பம் தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் எம்பிபிஎஸ்ஸிற்கான ஆன்லைன் விண்ணப்பத்திற்கான அறிவிப்பு இணையதளத்தில் (https://neet.nta.nic.in/) வெளியிடப்படும்.தமிழகத்தில் 5,500 க்கும் மேற்பட்ட எம்பிபிஎஸ் பணியிடங்கள் மற்றும் பிடிஎஸ் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தமிழகத்தில் இந்த ஆண்டு  1.50 லட்சம் பேர் விண்ணப்பிக்கலாம்.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4