உதவியாளரை செருப்பை கழற்ற வைத்த இந்தி நடிகை!
#Cinema
#TamilCinema
Mani
2 years ago
இந்தி நடிகை பூமி பட்னேகர் மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார் அப்பொழுது அவரை மேடைக்கு அழைத்தனர் குத்துவிளக்கு ஏற்ற, அவரால் அப்பொழுது அவர் அணிந்திருந்து செருப்பு கழற்றி விட்டு மேடையேற எண்ணினார்.
நடிகை தன் உதவியாளர் உதவியுடன் தான் அணிந்திருந்த செருப்பை கழற்றினார் இது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது. இன்று சினிமா பிரபலங்கள் ஒரு சில தவறான காரியத்தால் ரசிகர்களிடம் பெரும் எதிர்ப்பை சந்திக்கின்றனர் பொதுவெளியில் நடிகை நடிகர்கள் கவனமாக நடந்து கொள்ள வேண்டும்.