சென்னை- பினாங்கு நேரடி விமான சேவை. ஒன்றிய அரசு நடவடிக்கை

#Flight #ChiefMinister #Tamil Nadu #Tamil #Tamilnews
Mani
3 years ago
சென்னை- பினாங்கு நேரடி விமான சேவை. ஒன்றிய அரசு நடவடிக்கை

சென்னையில் இருந்து மலேசியாவின் பினாங்கிற்கு நேரடி விமான சேவை தொடங்க சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்ய அறிவுரை

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராத்ய சிந்தியா கடிதம்

சென்னை - பினாங் இடையே முன்னுரிமை அடிப்படையில் நேரடி விமானங்களை இயக்க ஏற்கனவே முதலமைச்சர் கோரிக்கை

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4