மின்சாரம் தாக்கி இளைஞன் பலி - யாழில் சம்பவம் !
#Tamil People
#Tamil
#Tamilnews
#Jaffna
#SriLanka
#Lanka4
#poor man
#Death
Prabha Praneetha
2 years ago

யாழ்.தெல்லிப்பழை - கட்டுவன்புலம் பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார் .
தெல்லிப்பழை பகுதியை சேர்ந்த எஸ்.மாதுசன் என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
கட்டுவன்புலம் பகுதியில் வேப்ப மரத்தின் கிளைகளை வெட்டும் போது பிரதான அதிஉயர் மின்கம்பியில் இருந்து மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.



