ஹரியானாவில் லாரியும் பேருந்தும் மோதிக்கொண்டதில் 7 பேர் உயிரிழந்தனர், 4 பேர் காயமடைந்தனர்.

#India #Accident
Mani
2 years ago
ஹரியானாவில் லாரியும் பேருந்தும் மோதிக்கொண்டதில் 7 பேர் உயிரிழந்தனர், 4 பேர் காயமடைந்தனர்.

அரியானாவின் அம்பாலாவில் பேருந்து மீது டிரக் மோதியதில் 7 பேர் உயிரிழந்தனர்.யமுனா நகர் - பஞ்ச்குலா நெடுஞ்சாலையில் நேற்று இந்த விபத்து நடந்தது. முன்னால் சென்று கொண்டிருந்த பஸ் மீது லோடு ஏற்றி வந்த லாரி மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. அப்போது லாரி கவிழ்ந்ததில் 7 பேர் உயிரிழந்தனர், 4 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்தில் இரு வாகனங்களின் ஓட்டுநர்களும் உயிர் தப்பினர். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!