டக்ளஸ் தலைமையில் மாவட்ட முன்னாயத்த அபிவிருத்திக் கலந்துரையாடல்

#SriLanka #sri lanka tamil news #srilanka freedom party #Douglas Devananda #Lanka4 #Development
Prabha Praneetha
2 years ago
 டக்ளஸ் தலைமையில் மாவட்ட முன்னாயத்த அபிவிருத்திக் கலந்துரையாடல்

கடற் தொழில் அமைச்சரும் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவருமான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று வியாழக்கிழமை காலை யாழ். மாவட்ட அபிவிருத்தி முன்னாயத்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலில்  யாழ். மாவட்ட அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர், திட்டமிடல் பணிப்பாளர், வட மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், முப்படையினர், திணைக்களங்கத் தலைவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

doug

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!