பேருந்துவில் கஞ்சாவினை எடுத்துச் சென்ற சந்தேகநபர் கைது
#drugs
#Drug shortage
#Jaffna
#Bus
#Police
#Arrest
#sri lanka tamil news
#Lanka4
Kanimoli
2 years ago

அனலைதீவு பகுதியைச் சேர்ந்த குறித்த சந்தேகநபர் காரைநகர் - மன்னார் அரச பேருந்துவில் 4 கிலோ கஞ்சாவினை எடுத்துச் செல்லும் வேளை சங்குப்பிட்டி பகுதியில் வைத்து
இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
விசாரணைகளின் பின்னர் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
.jpg)




