அனுபவத்தில் சொல்கிறேன், நல்ல நண்பர்களை மட்டும் இழந்து விடாதீர்கள்! இயக்குநர் செல்வராகவன் ட்வீட்
#Cinema
#TamilCinema
#world_news
#Tamilnews
#ImportantNews
#Breakingnews
Mani
2 years ago
அனுபவத்தில் சொல்கிறேன். நல்ல நண்பர்களை மட்டும் இழந்து விடாதீர்கள். எனக்கு நண்பர்களே கிடையாது. 23 வருடங்களாய் வேலையை தவிர எதையும் யோசித்ததில்லை.
இன்று நண்பர்களுடன் ஆனந்தமாய் இருப்பவர்களை பார்த்தால் பொறாமையாய் உள்ளது.. எங்கு போய் நட்பை தேடுவேன்
இயக்குநர் செல்வராகவன் ட்வீட்