படமாகும் கங்குலி வாழ்க்கை கதை... ரன்பீர் கபூர் ஆர்வம்!

#Cinema #TamilCinema #India Cricket #Cricket
Mani
2 years ago
 படமாகும் கங்குலி வாழ்க்கை கதை... ரன்பீர் கபூர் ஆர்வம்!

 முன்னாள் இந்திய  கிரிக்கெட் அணியின் கேப்டன்  கங்குலி பாலிவுட் நட்சத்திரம் ரன்பீர் கபூர் நேரில் சந்தித்து சந்தித்தார்.  கிரிக்கெட் வீரர் தோனி வாழ்க்கை ஏற்கனவே படமாக வந்து வெற்றி பெற்றுள்ளது , சச்சின் டெண்டுல்கர் வாழ்க்கை வாழ்க்கையும் ஆவணப்படமாக வெளியிட்டனர். இவர்களைத் தொடர்ந்து முன்னாள் இந்திய  கிரிக்கெட் அணியின் கேப்டன் கங்குலி வாழ்க்கையும் படமாக எடுக்க கடந்த சில மாதங்களும் முயற்சிகள்  நடந்து தற்போது நல்ல முடிவு எட்டப்பட்டுள்ளது.

 இப்படத்தை எடுக்க கங்குலி தன் ஒப்புதலை அளித்துள்ளார் திறக்கதை எழுதும் பணியும் முடிந்துள்ளதாம்.  ஆனால் படக்குழுவினர் தரப்பில் நடிகர் இன்னும் முடிவாகவில்லை விரைவில் கங்குலி நடிப்பது யார் என்று அறிவிப்பார் படப்பிடிப்பு விரைவில் தொடங்க ஏற்பாடுகள் செய்துவரப்பட்டுள்ளது.

 இந்திய கிரிக்கெட் அணிக்கு கங்குலியின் வருகைப்பின் இந்திய அணி எழுச்சி உலக அளவில் மிக முக்கியத்துவம் கொண்டது கங்குலி 2000ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் நியமிக்கப்பட்டார்.  இவருடைய சிறப்பான ஆட்டத்தை காண ரசிகர் பட்டாளம் உண்டு இவருடைய ஏராளமான சிக்ஸர் பவுண்டரி சதங்கள் அடித்து மக்களிடையே அதிகம் பாராட்டு பெற்றவர். இவர் தலைமையில் வெளிநாட்டில் அதிகம் வெற்றி  பெற்றுத் தந்த கேப்டன்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!