தமிழக ஆளுநர் ரவிசாமி குடும்பத்துடன் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குச் சென்றார்.
#Tamil Nadu
#Tamilnews
#Temple
#Governor
Mani
2 years ago
தமிழக ஆளுநர் திரு.ஆர்.என்.ரவிசாமி அவர்கள் குடும்பத்துடன் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குச் சென்றார். ஆளுநர் ஆர்.என். ரவி, தனது மனைவி லட்சுமி ரவி மற்றும் உறவினருடன் நடராஜர் கோவிலுக்குச் சென்றார்.
குடும்பத்தினருடன் வந்திருந்த ஆளுநருக்கு தீட்சிதர்கள் மரியாதை செலுத்தினர். ஆளுநர் வருகையையொட்டி கடலூர், சிதம்பரம் பகுதிகளில் ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.