நடிகர் பிரபு சிறுநீரக கல் பிரச்சனைக்காக மெட்வே ஆஸ்பத்திரியில் அனுமதி
#Cinema
#TamilCinema
Mani
2 years ago
-1.jpg)
தொடர்ந்து திரைத்துறையினரின் உடல்நிலை பிரச்சனையை ஒருவருக்காக ஏற்பட்டு திரைத்துறையை கவலைப்படும் நிலையில் நடிகர் பிரபு என்று திடீர் என்று உடல்நலக் குறைவு ஏற்பட்டது, அவர் கோடம்பாக்கத்தில் உள்ள மீட்டவே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உரிய மருத்துவ பரதேசி பரிசோதனை செய்யப்பட்டு சிறுநீரகத்தில் கல் அடைப்பு இருந்தது உறுதிப்படுத்தப்பட்டது பின்பு லேசர் அறுவை சிகிச்சை மூலம் சிறுநீரக கற்கள் அகற்றப்பட்டன. இப்பொழுது நடிகர் பிரபு உடல் நலத்துடன் இருக்கிறார் சில நாட்களில் அவர் வீடு திரும்பினால் என ஆஸ்பத்திரி நிர்வாகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.



