மதுபோதையில் வந்தவர் இளம் பெண்ணினை மோதிவிட்டு தப்பி ஓட்டம்

#Jaffna #Police #Arrest #Lanka4
Kanimoli
2 years ago
மதுபோதையில் வந்தவர் இளம் பெண்ணினை மோதிவிட்டு தப்பி ஓட்டம்

யாழ்.  நகரில்  இருந்து காரைநகரை நோக்கி பயணித்த இளைஞர் ஒருவர் மது போதையில் வந்த நிலையில்  கொட்டடியில் இருந்து அருகில் உள்ள பலசரக்கு கடை ஒன்றுக்கு துவிச்சக்கவண்டியில் வந்த இளம் குடும்ப பெண்மீது மோதினர்.

யாழ். கொட்டடியில் அமைந்துள்ள தனியார் நிறுவனம் ஒன்றின் களஞ்சியசாலைக்கு அருகாமையில்  விபத்து  இன்று இரவு 8.45 மணிக்கு இடம்பெற்றுள்ளது.

அதில் சிறு காயத்துடன் குறித்த பெண் போதான வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டார்.

 மோதிய மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு தப்பி ஓடியுள்ளார். இது தொடர்பாக  மேலதிக விசாரணை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!