Let Get Married படப்பிடிப்பு விறுவிறுப்பு கட்டத்தில்!

#Cinema #TamilCinema #India Cricket
Mani
2 years ago
Let Get Married படப்பிடிப்பு விறுவிறுப்பு கட்டத்தில்!

இந்தியா கிரிக்கெட்டின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி மற்றும் சாக்ஷி அவருடைய சொந்த தயாரிப்பு நிறுவனமான தோனி என்டர்டெயின்மென்ட், தோனி என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் ரமேஷ்  தமிழ்மணி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண்,  இவானா நடிப்பில் தயாராகும் லெட்ஸ் கெட் மேரீட் திரைப்படம். மேலும் படத்தில் நதியா யோகி பாபு உள்ளிட்ட பல முகங்கள் நடித்துள்ளனர்.

விஸ்வஜித் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி இசையமைக்கிறார். முழு நீள குடும்ப பொழுதுபோக்கு படைப்பாக உருவாகி வரும் இந்த திரைப்படம் ஜனவரி 27 ஆம் தேதி அன்று தொடங்கப்பட்டது.

தோனி என்டர்டைன்மென்ட் வணிக பிரிவு தலைவர் விகாஸ் ஹசிஜா பேட்டி அளித்தார் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டுள்ளது நாங்கள் மிக மகிழ்ச்சி அடைகிறோம் மேலும் சிறந்த படைப்புகளை உருவாக்குவோம் என நம்புகின்றோம் நல்ல கதைகளை மூலம் நாடு முழுவதும் பார்வையாளர்களை சென்றடைவது எங்களுடைய இலக்கு இதுக்கேற்ப்ப LGM படம் அமைந்துள்ளது என்றார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!