இல்லற வாழ்க்கைக்கு உடல் பருமன் ஓர் எதிரி!

#Sex #Health #wife #husband
Mani
1 year ago
இல்லற வாழ்க்கைக்கு உடல் பருமன் ஓர் எதிரி!

கணவன் மனைவிக்கு இடையே உள்ள நட்பு  உடலுறவு தான், அப்படி உடலுறவு கொள்ளும் பொழுது இருவருக்கிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.  ஆனால் சில கணவன் மனைவிக்கு இடையே பிரச்சினையாக உடலுறவு இருக்கிறது காரணம் இன்றைய தீய பழக்கங்கள் உணவு முறைகள் போன்றவற்றால் ஏற்படுகிறது உடல் பருமன் பிரச்சனை. 

 உடல் பருமனான கணவருடன் உறவுகொள்ளும்போது  உங்களுக்கு உடலளவில் கஷ்டமா தான் இருக்கும்.  ஒருவருடைய உடல் எடை அதிகமாக இருந்தாலும் கணவன், மனைவி இருவராலுமே தாம்பத்திய உறவை முழுமையாக அனுபவிக்க முடியாது. நீங்கள் கொஞ்சம் இளைத்தால், நம்முடைய தாம்பத்திய உறவு இன்னும் சுகமாக இருக்கும்  என்பதை அன்பாக, பக்குவமாக விஷயங்களை எடுத்துச் சொல்லலாம்.

நம் அருகில் உள்ள சிறப்பு  வாய்ந்த மருத்துவரை சந்தித்து,  நம் உடலில் எடையை எப்படி குறைப்பது பக்கவிளைவு இல்லாமல் என்று ஆலோசித்து பின்னர் சிகிச்சை எடுத்துக் கொள்ளவும். டயட் மற்றும் உடற்பயிற்சி மூலம் கணவன் உடல் எடையை குறைப்பது நீங்கள் உதவி செய்யுங்கள்.  மாவு சத்துக்களை குறைபடுத்தி,  புரத உணவுகளை அதிகப்படுத்த வேண்டும் இதன் மூலம் நம் எடையை குறைக்கலாம், சத்து நிறைந்துள்ள காய்கறிகளை எடுத்துக் கொள்ளவும். மேலும் இதன் போன்ற பயிற்சிகள் மூலம் நம் உடல் எடையை குறைத்து இல்லற வாழ்க்கையில்  துணைவருடன் சந்தோஷமாக வாழலாம்.