இலங்கை பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் தலைவராக பைசல் சாலிஹ் நியமனம்
#SriLanka
#Minister
#Job Vacancy
#sri lanka tamil news
#Lanka4
#Tamil People
#Bank
#Election Commission
Prasu
2 years ago

இலங்கை பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் (SEC) தலைவராக பைசல் சாலிஹ் கடமைகளைப் பொறுப்பேற்றார்.
தற்போது இலங்கை பணிப்பாளர்கள் நிறுவனத்தின் தலைவராக சேவையாற்றும் அவர், இலங்கையிலும் வெளிநாடுகளிலும் வர்த்தக மற்றும் அபிவிருத்தி வங்கிச் சேவையில் 40 வருடங்களுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டுள்ளார்.
2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் கடமைகளை பொறுப்பேற்றார்.



