சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடம் பாராளுமன்றம்

#Parliament #SriLanka #Sri Lanka President #sri lanka tamil news #Lanka4 #Gazette #Mahindha
Kanimoli
2 years ago
 சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடம் பாராளுமன்றம்

பாராளுமன்றம் இன்று காலை 9.30க்கு சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடவுள்ளது.

இதன்போது, தேயிலை சபை சட்டத்தின் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட 4 கட்டளைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தின் கீழான உத்தரவுகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

இதனையடுத்து, அரசாங்கத்தினால் கொண்டு வரப்படவுள்ள யோசனை மீதான ஒத்திவைப்பு வேளை விவாதம் இடம்பெறவுள்ளதாக பாராளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக தசாநாயக்க தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!