யாழ்ராணி மீது மோதிய இலங்கை போக்குவரத்து சபை பேருந்து!

#SriLanka #Accident #Kilinochchi #Train #Police
Mayoorikka
2 years ago
யாழ்ராணி மீது மோதிய இலங்கை போக்குவரத்து சபை பேருந்து!

புகையிரத கடவையை கடந்த போக்குவரத்து சபை பஸ் மீது யாழ்ராணி ரயில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. 

இச்சம்பவம் இன்று காலை 8.10 மணியளவில் அறிவியல்நகர் ரயில் கடவையில் இடம்பெற்றுள்ளது. 

 பஸ் திடீரென கடவையை கடந்து  பயணித்த நிலையில் பஸ்ஸின் பின் பகுதியில் ரயில் இன்ஜின் மோதியது. 

இந்த சம்பவத்தின் போது பஸ்ஸில் இருந்த பயணிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை. மேலும் அருகில் தரித்துநின்ற  யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி பொறியியல் பீட பீடாதிபதியின் கார் மீதும் பஸ் மோதியதில் கார் முன்பாக சேதமடைந்துள்ளது.

acc
acc 1
acc
acc
acc

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!