ஸ்ரீ பாத யாத்திரை சென்ற பேருந்து பள்ளத்தில் விழுந்து இருவர் பலி

#SriLanka #sri lanka tamil news #Lanka4 #Tamil People #people #Death #Colombo #NuwaraEliya
Prabha Praneetha
2 years ago
ஸ்ரீ பாத யாத்திரை சென்ற பேருந்து பள்ளத்தில் விழுந்து இருவர் பலி

நுவரெலியா நோர்டன் பிரிட்ஜ் பகுதியில் ஸ்ரீ பாத யாத்திரைக்கு சென்றவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

dd

காயமடைந்தவர்கள் அருகிலுள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.

ddd
 
பேருந்தில் குறைந்தது 60 பேர் இருந்ததாகவும், அது 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

bus

நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!