மயில்சாமியின் மறைவுக்கு ட்விட்டரில் இரங்கல் தெரிவித்த பிரபலங்கள்..
#Cinema
#TamilCinema
#Death
#SriLanka
#Lanka4
#sri lanka tamil news
#Tamilnews
#Breakingnews
Prabha Praneetha
2 years ago

தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர்களில் ஒருவரான மயில்சாமி உடல்நல குறைவு காரணமாக மரணமடைந்துள்ளார்.
நடிகர் மயில்சாமி தன்னால் முடிந்த உதவிகளை பலருக்கும் செய்துள்ளார் என்பதை இந்த நம்மால் எளிதில் மறந்துவிட முடியாது.
இந்நிலையில், நடிகர் மயில்சாமியின் மறைவுக்கு திரையுலகை சேர்ந்த நட்சத்திரங்கள் கமல், சரத்குமார், வெங்கட் பிரபு உள்ளிட்ட பலரும் தங்களுடைய இரங்கலை ட்விட்டர் மூலம் தெரிவித்து வருகிறார்கள்.



