மாணவிகளிடம் அத்துமீறிய ஆசிரியர் மீது போக்சோ வழக்கு

#Harassment #Student #Tamil Student #School Student #students
Mani
2 years ago
மாணவிகளிடம் அத்துமீறிய ஆசிரியர் மீது போக்சோ வழக்கு

சென்னை வியாசர்பாடியில் தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு மாணவிகளிடம், ஆசிரியர் அத்துமீறியதாக பெற்றோர் புகார்.

 சென்னை மாதவரத்தை சேர்ந்தவர் ஆனந்த் என்பவரின் வயது 46. உயர்நிலை பள்ளி ஆசிரியர் ஆவார்.

 மாணவர்கள் படிக்கவில்லை என சொல்லி அவர்கள் மீது கை வைத்தார் என பெற்றோரிடம் மாணவர்கள் சொல்லி அழுதனர்.

 ஆசிரியர் மீது போக்சோ வழக்குப்பதிந்து போலீசார் விசாரணை.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!