தேர்தல் ஒத்திவைப்பு தொடர்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன் தெரிவித்த கருத்து
#Election
#Election Commission
#government
#Lanka4
Kanimoli
2 years ago
மடத்தடி திருமகள் விளையாட்டு கழகத்திற்கும், மூளாய் வளர்மதி விளையாட்டுக் கழகத்திற்கும் இடையே சிநேகிதபூர்வ உதைபந்தாட்ட போட்டி, துணவி சென் ஸ்ரார் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இரண்டு அணிகளுக்கும் இடையே விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் மடத்தடி திருமகள் அணியை விழுத்தி, மூளாய் வளர்மதி அணி வெற்றியீட்டியது.
துணவி சென் ஸ்ரார் கழகம் ஏற்பாடு செய்த இந்தப் போட்டிக்கு பிரதம அதிதியாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்