மாத்தறை கடலில் மூழ்கி மூன்று மாணவர்கள் காணாமல் போயுள்ளனர்

#Death #Student #Police #SriLanka #Lanka4 #sri lanka tamil news
Prathees
2 years ago
மாத்தறை கடலில் மூழ்கி மூன்று மாணவர்கள் காணாமல் போயுள்ளனர்

மாத்தறை வெல்லமடம கடலில் இன்று பிற்பகல் குளித்துக் கொண்டிருந்த மூன்று மாணவர்கள் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாத்தறை நகரில் டியூஷன் வகுப்புகளுக்குச் சென்றுவிட்டு மூன்று மாணவர்களும் கடலில் குளிப்பதற்குச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர். காணாமல் போன மாணவர்களின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை.

கடற்படையின் நீர்மூழ்கிக் குழுவினரின் உதவியுடன் காணாமல் போன மூன்று மாணவர்களை மீட்பதற்கான தேடுதல் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!