நுவரெலியா கிரிகோரி ஏரியில் மிதந்த சடலம்

#NuwaraEliya #Death #Police #SriLanka #Lanka4 #sri lanka tamil news
Prathees
2 years ago
நுவரெலியா கிரிகோரி ஏரியில் மிதந்த  சடலம்

நுவரெலியா கிரிகோரி ஏரியில் இனந்தெரியாத சடலமொன்று மிதப்பதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

நுவரெலியா பதுளை பிரதான வீதியில் நுவரெலியா கிரிகோரி ஏரியின் பாலத்திற்கு அருகில் சடலம் மிதப்பதாகவும், சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!