இன்றுடன் நிறைவுபெறும் 2022 ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சைகள்

#exam #Department #Student #students #Lanka4
Kanimoli
2 years ago
 இன்றுடன் நிறைவுபெறும் 2022 ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சைகள்

இன்றுடன்  2022 ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சை நடவடிக்கைகள் நிறைவடைகிறது.

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை கடந்த ஜனவரி மாதம் 23 ஆம் திகதிஆரம்பமாகியது.

இம்முறை பாடசாலையூடாக 2 இலட்சத்து 78 ,96 பரீட்சாத்திகளும் , 53,513 தனியார் பரீட்சாத்திகளுமாக 3 இலட்சத்து 31,709 பேர் உயர்தர பரீட்சைக்கு தோற்றினர். அதற்கமைய நாடளாவிய ரீதியில் 2,200 பரீட்சை நிலையங்களும் , 317 ஒருங்கிணைப்பு நிலையங்களும் , 32 பிராந்திய சேவை நிலையங்களும் நிறுவப்பட்டன.

இதேவேளை, 2022ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணை இறுதிகட்ட கற்றல் நடவடிக்கைகள் எதிர்வரும் 20ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!