36,000 பேர் புதிய மின்சார விநியோகங்களுக்காக காத்திருக்கின்றனர்: இலங்கை மின்சார சபை

#SriLanka #Sri Lanka President #Electricity Bill #Power #Power station #Lanka4
Mayoorikka
2 years ago
36,000 பேர் புதிய மின்சார விநியோகங்களுக்காக காத்திருக்கின்றனர்:  இலங்கை மின்சார சபை

உபகரணங்கள் தட்டுப்பாடு காரணமாக 36,000 புதிய உள்நாட்டு மின்சார விநியோகங்களும் 1200 மொத்த விநியோகங்களும் குவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர்  ரொஹான் செனவிரத்ன இன்று (16) தெரிவித்தார்.

மின் விநியோகத்திற்கு தேவையான மின்மாற்றிகள், கம்பிகள், மீட்டர்கள் (மானு) போன்ற பல உபகரணங்களை இறக்குமதி செய்வதற்கு வங்கிகள் கடன் பத்திரம் வழங்காததால் இந்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், 36,000 வீட்டு மின் விநியோகங்களை வழங்க முயற்சிப்பதாகவும் பொது மேலாளர் தெரிவித்தார்.  

1200 கைத்தொழில்களுக்கு மொத்த விநியோகம் சாத்தியம் எனவும், அதனை வழங்க முடியாமல் போனமை நாட்டின் உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!