அவர் உயிரோடு இல்லை. நெடுமாறன் மீது தமிழர்கள் வைத்திருந்த நம்பிக்கை பொய்த்து போய்விட்டது கருணா மறுப்பு

இறுதி யுத்தத்தில் தலைவர் இறந்ததாக சாட்சி கொடுத்ததேன் நான்.
நெடுமாறன் ரோவின் அட்டவணையின் கீழ் நின்று பேசிகிறார். மக்களை முட்டாள் ஆக்குகிறார்.
இவரது பேச்சு இலங்கையில் முன்னாள் போராளிகளுக்குதான் முதல் பிரச்சனை. அவர்களுக்கு எப்பொழுதும் தமது வருமானம் தான் முக்கியம். அத்தோடு புலிகள் இருக்கும்போது புலிகளை விமர்சித்த மற்ற இயக்கங்கள் புலிகள் பற்றி பேசிவதே இல்லை.
ஆனால் புலிகள் இயக்கத்தில் இருந்தவர்களும், அவர்களுக்கு ஆதரவு எனக்கூறி புலி ஆதரவாளரின் பணத்தில் உண்டவர்களுமே எட்டுக் குழுவாக நின்று புலிச்சாயம் பூசிய பேச்சை பேசுவதால் நாட்டில் சிறையில் வாடும் அரசியல் கைதிகளுக்கும். புனர்வாழ்வழிக்கப்பட்டு வெளியே சாப்பிடவும் வசதி இல்லாதவர்களுக்குமே பிரச்சனை. எனவே யார் என்ன கருத்து வேண்டுமானாலும் சொல்லுங்கள்.
ஆனால் அதை இங்கே வந்து சொல்லுங்கள். யார்கிட்டையும் விற்கவேண்டாம்.
என கருணா பிரபல ஊடகங்களுக்கு கூறியுள்ளார்.



