பல உயர் பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம்
#Police
#SriLanka
#Lanka4
#sri lanka tamil news
#Tamil
#Tamilnews
Prathees
2 years ago

பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் அறிவித்தலின் பிரகாரம், அவசரகால சேவைகளின் தேவையின் காரணமாக பல உயர் பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அங்கீகாரத்திற்கு உட்பட்டு இடமாற்றங்களை உடனடியாக அமுல்படுத்துமாறு பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்ட உயர் பொலிஸ் அதிகாரிகள் கீழே காட்டப்பட்டுள்ளன.



