மூடப்பட்டுள்ள கொழும்பில் உள்ள இந்திய விசா மையம்!
#SriLanka
#India
#Airport
#Passport
#Tamilnews
#sri lanka tamil news
#Lanka4
Mayoorikka
2 years ago

கொழும்பில் உள்ள இந்திய விசா மையம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அனைத்து விண்ணப்பதாரர்களும் ஐ.வி.எஸ் பிரைவேட் லிமிடெட் உடனான தங்கள் நேர ஒதுக்கீடுகளை மீள்பதியுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ஏதேனும் அவசர தூதரக / விசா விடயங்களுக்கு , உயர் ஸ்தானிகராலயத்தை தொலைபேசியில் தொடர்பு கொள்ளுமாறு இந்திய உயர்ஸ்தானிகராலயம் விசேட அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளது.
தொலைபேசி இலக்கங்கள்- 011 232 6921 011-2421605,011-242 2788,011-2327587



