இன்று முதல் மின்சாரக் கட்டணத்தினை அதிகரிக்க அனுமதி!

#SriLanka #Sri Lanka President #Electricity Bill #Power #Power station #Tamilnews #sri lanka tamil news #Lanka4
Mayoorikka
2 years ago
இன்று முதல் மின்சாரக் கட்டணத்தினை அதிகரிக்க அனுமதி!

மின்சாரக் கட்டணத்தினை அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இன்று (15) முதல் மின்சாரக் கட்டணத்தை 66% ஆக அதிகரிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க இந்த பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்த போதிலும், ஏனைய மூன்று உறுப்பினர்களின் இணக்கப்பாடு காரணமாக பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

இதற்கமைய  புதிய மின் கட்டண திருத்தங்களுக்கு அமைவாக, 60 அலகுகளை பயன்படுத்தும் வீடொன்றுக்கான மின் கட்டணம் 276 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!