எரிபொருளை பெறுவதில் ஆர்வம் காட்டாத வாடிக்கையாளர்கள்: நிரப்பு நிலைய உரிமையாளர்கள்
#SriLanka
#Fuel
#prices
#Tamilnews
#sri lanka tamil news
#Lanka4
Mayoorikka
2 years ago

விலை அதிகரிப்பு போன்ற காரணங்களால் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருளை பெற வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
எரிபொருளின் விலைகள் அவ்வப்போது அதிகரித்து வருவதால் சுமார் 30 சதவீதம் குறைந்துள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
மேலும், QR முறைப்படி, ஒரு வாரத்திற்கு தேவையான அளவு எரிபொருளை பெறுவதற்கு கூட நுகர்வோர் ஆர்வம் காட்டுவதில்லை என்றும் அவர்கள் கூறினர்.



