தபால் மூல வாக்களிப்புக்கள் கால வரையறை இன்றி ஒத்திவைப்பு!
#SriLanka
#Sri Lanka President
#Election
#Election Commission
#Tamilnews
#sri lanka tamil news
#Lanka4
Mayoorikka
2 years ago

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தபால் மூல வாக்களிப்புக்களை காலவரையின்றி ஒத்திவைக்கபட்டுள்ளது என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இம்மாதம் 22, 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் நடைபெறவிருந்தமை குறிப்பிடத்தக்கது.



