எவ்வளவு திறமையாக நீங்கள் செயற்பட்டும் உங்கள் வீட்டில் பணச்செழிப்பு வருகிறதில்லையா?

#ஆன்மீகம் #உப்பு #பணம் #வீடு #லங்கா4 #spiritual #Salt #money #Home #Lanka4
எவ்வளவு திறமையாக நீங்கள் செயற்பட்டும் உங்கள் வீட்டில் பணச்செழிப்பு வருகிறதில்லையா?

ஒருவர் வீட்டின் பணத்தின் ஆதிக்கம் மற்றும் வறுமையானது அவரவர் முயற்சி மற்றும் ஆற்றல் பொறுத்து காணப்படும். ஆனால் அதையும் தாண்டி சில கண்ணுக்கு தெரியாத  நம் வீட்டில் வறுமை தலைவிரித்து தாண்டவம் ஆடும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா?

ஆம் வீட்டின் செல்வச்செழிப்பை நல்ல, தீய சக்திகள் கட்டுப்படுத்துவதனால் அந்த தீய சக்திகளை அழித்து நல்ல சக்தியை வரவழைக்க நாம் செய்ய வேண்டிய சில ஆன்மீக செயற்பாடுகளை இக்கட்டுரையின் கீழ் காணலாம்.

குறையாத செல்வம்

உங்கள் வீட்டில் நீங்கள் சாப்பிடும் இடத்தில் அல்லது சாப்பிடும் டேபிளில்லும் உப்பு வைத்திருப்பது உங்கள் வீட்டின் செல்வ செழிப்பை அதிகரித்து. வீட்டில் அள்ள அள்ள செல்வம் செழிப்பை கிடைக்க வழிவகுக்குமாம்.

வீட்டு சுத்தம்

  ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில் நீங்கள் வீட்டை தண்ணீர் வைத்து அலசி  விடும் போது தண்ணீருடன் கடல் உப்பையும் சேர்த்து அந்த தண்ணீரை கொண்டு உங்கள் வீட்டை அலசி விட்டால் உங்கள் வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல் மற்றும் எதிர்மறை எண்ணங்கள் அனைத்தும் நீங்கிவிடும்..

வறுமை நீங்க

ஒரு டம்ளரில் தண்ணீர் எடுத்துக் கொண்டு அதில் ஒரு சிட்டிகை அளவு உப்பு கலந்து வீட்டில் ஏதாவது ஒரு மூலையில் வைத்து விடுங்கள் இப்படி செய்வதன் மூலம் நமது வீட்டில் இருக்கும் வறுமை நீங்கிவிடும் இந்த பரிகாரத்தை செய்யும் போது எப்போதெல்லாம் தண்ணீர் நிறம் மாறுகிறதோ அப்போதெல்லாம் தண்ணீர் மாற்றி உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள்.

இவ்வான்மீக முறைகள் மூலம் நீங்களும் உங்கள் வீட்டில் வறுமை பணக்கஷ்டம் நீக்கி, பணப்புழக்கம் அதிகரிகச் செய்து பயனடையுங்கள்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4