வாகனங்களை அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் பயன்படுத்த தீர்மானம் !!

#SriLanka #sri lanka tamil news #luxury vehicle # essential #srilanka freedom party #Tamil #Tamilnews
Soruban
2 years ago
வாகனங்களை அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் பயன்படுத்த தீர்மானம்  !!

 முன்பதிவு செய்யப்பட்ட அரச நிறுவன வாகனங்களை அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் பயன்படுத்தும் வகையில் கட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

திறைசேரி செயலாளர் சிறிவர்தன இது தொடர்பில் அனைத்து பிரதானிகளுக்கும் அறிவித்துள்ளார்.

இயன்ற வரை ஒன்லைன்  முறைகளைப் பயன்படுத்தி கூட்டங்கள் மற்றும் மாநாட்டு கலந்துரையாடல்களை நடத்துவதன் மூலம் போக்குவரத்துத் தேவைகள் ஏற்படுவதை மட்டுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இது தவிர, எல்லை, பிரதேச, துணை அலுவலகங்களால் எளிதில் செய்யக்கூடிய கடமைகள் மற்றும் சேவைத் தேவைகளுக்கான போக்குவரத்து வசதிகளின் செலவைக் குறைக்கவும் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!