கோட்டாபய அரசாங்கத்தை கவிழ்த்த பின்னணியில் முக்கிய மதக்குழு ஒன்றின் சதி - உண்மையை உடைத்த பசில்!

#Gotabaya Rajapaksa #Basil Rajapaksa #Sri Lanka President #Tamilnews #sri lanka tamil news #Lanka4
Reha
2 years ago
கோட்டாபய அரசாங்கத்தை கவிழ்த்த பின்னணியில் முக்கிய மதக்குழு ஒன்றின் சதி - உண்மையை உடைத்த பசில்!

கோட்டாபய அரசாங்கத்தை கவிழ்த்து ராஜபக்சவை ஆட்சியில் இருந்து அகற்றிய தொடர் நிகழ்வுகளில் மதக்குழு ஒன்றின் சதி இடம்பெற்றதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அன்றைய மக்கள் எழுச்சியின் போது ஒரு குறிப்பிட்ட பிரிவினரிடமிருந்து உண்மையான எதிர்ப்பு இருந்ததாகவும், ஆனால் அதன் பின்னணியில் பல்வேறு குழுக்கள் செயல்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!