ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு விஜயம் -பல்வேறுபட்ட தரப்புகளுடனான சந்திப்பு
#SriLanka
#Sri Lanka Teachers
#Ranil wickremesinghe
#Tamilnews
#Tamil
#Jaffna
#Lanka4
#sri lanka tamil news
Prabha Praneetha
2 years ago
-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1.jpg)
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது யாழ்ப்பாணத்தில் பல்வேறுபட்ட தரப்புகளுடனான சந்திப்புகளும் இடம்பெறவுள்ளன.
இதேவேளை நாளை யாழ். கலாசார நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்விலும், சுதந்திர தின நிகழ்வு, இசை நிகழ்ச்சி என்பனவற்றிலும் ஜனாதிபதி கலந்துகொள்வுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.



