மோசடி மன்னனால் கர்ப்பமாகி கருகலைத்த முன்னணி நடிகை -அதிர்ச்சி தகவல் வெளியானது.
Mani
2 years ago

பெங்களூரைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் என்பவர் பல பண மோசடிகளில் ஈடுபட்டதாகவும், அவர்களிடமிருந்து பெற்ற பணத்தில் பல பாலிவுட் நட்சத்திரங்களை கட்டுப்படுத்தியதாகவும் தகவல் வெளியானது.
ஜாக்குலின் பெர்னாண்டஸ், நோரா ஃபதேஹி, நிக்கி தம்போலி போன்ற முன்னணி நடிகைகளுடன் அவர் தொடர்பில் இருப்பதாக கூறப்படுகிறது.
இவர் பிரபல நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுடன் மிகவும் நெருக்கமாக இருந்தார். இருவரும் ஹோட்டல்களில் எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின.
இந்நிலையில் பாலிவுட் திரைவிமர்சகர் உமைர் சந்து, அவரின் ட்விட்டர் பக்கத்தில் ," நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் கர்ப்பமாக இருந்தார். அவர் வயிற்றில் வளர்ந்தது சுகேஷ் சந்திரசேகரின் குழந்தை. பின்னர் ஜாக்குலின் கருக்கலைப்பு செய்து கொண்டார்" என்று கூறியுள்ளார்.



