மின்சார கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் காஞ்சன வெளியிட்ட தகவல்!

#SriLanka #Parliament #Electricity Bill #Power #Minister #sri lanka tamil news #Tamilnews
Mayoorikka
2 years ago
மின்சார கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் காஞ்சன வெளியிட்ட தகவல்!

மின்சார கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் எதிர்வரும் 15ஆம் திகதியின் பின்னர் தீர்மானிக்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

 இன்றைய தினம் பாராளுமன்றத்தில் பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

தற்போது சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இது அரசாங்கத்தின் கொள்கை அறிக்கை மீதான ஒத்திவைப்பு விவாதம். இன்றும் நாளையும் நடைபெறவுள்ளது.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கருத்து வெளியிட்டார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!