பணம் என்பது உன்னால் உருவாகுவது. முயல்பவன் பணக்காரன் முயலாதவன் ஏழை. இன்றைய 5 பொன்மொழிகள் 10-02-2023.
#பொன்மொழிகள்
#தத்துவம்
#இன்று
#தகவல்
#லங்கா4
#Ponmozhigal
#today
#information
#ponmoli
#Lanka4
Mugunthan Mugunthan
2 years ago
பணம் என்பது
உன்னால் உருவாகுவது.
முயல்பவன் பணக்காரன்
முயலாதவன் ஏழை.

எம்மை
திருப்பதிப்படுத்துவதை விட
அடுத்தவர்களை
திருப்திப்
படுத்தவே
நாம்
போராடுகிறோம்.

வாழும் வரை வாழ்வது
வாழ்க்கை அல்ல.
வாழவேண்டியதை
வாழ வேண்டிய
வேளையில்
வாழ்வதே வாழ்க்கை

மனம் என்றால்
அலை போன்றதுதான்
அதற்காக அதன் பின்னால்
செல்லாதே
நீ காற்றாக மாறி
அதன் திசையை மாற்று
நன்மைகள் உனக்கு
வசப்படும்.

வாழும் போது
வாழ்த்துவோம்
வீழாமல்
உம்மைத்
துாக்குவோம்.
