மனம் நிறைந்த மௌனமும், மலையை தாங்கும் பொறுமையும் இருப்பவரே 2023இல் வெற்றி பெறுவர். இன்றைய 5 பொன்மொழிகள் 09-02-2023.
#Ponmozhigal
#today
#information
#ponmoli
#Lanka4
#பொன்மொழிகள்
#தத்துவம்
#இன்று
#தகவல்
#லங்கா4
Mugunthan Mugunthan
2 years ago
உன் வெற்றியை நீ தான்
தாவிப் பிடிக்க வேண்டும்.
பிடித்தால் மட்டும் போதாது.
அது பறி போகாது
காக்கவேண்டியவனும் நீயே.
ஆம்..
உன்னை வளை
உனக்கு வளையும்.

உன் மனதை
அமைதியாக்க
முதலில் உன்னை
நீ உயர்வாக
எண்ணு.
ஆனால்
அடுத்தவரை
இழிவாக
எண்ணாதோ.

மனம் நிறைந்த
மௌனமும்,
மலையை தாங்கும்
பொறுமையும்
இருப்பவரே
2023இல்
வெற்றி பெறுவர்.

நேயம் வேண்டும்
நேயம்.
காயம் கோதா
நெஞ்சுள்
காதல் மேயும் பாயும்.
ஆம்
மனித நேயமே
உலகை தாங்கும் துாண்.

அடுத்த மதத்தை
நீ மதிக்க
தேவையில்லை
அவமதிக்காமல்
இருந்தாலே போதும்.
நீயே உலகில்
நல்ல மனிதன்.
ஆம்..
மனிதம்
அது உன் மதம்.
