ரணிலுக்கு சல்யூட் அடிப்பதில் எந்தப் பிரச்சனையும் இல்லை: சரத் பொன்சேகா

#SriLanka #Sri Lanka President #Ranil wickremesinghe #Sarath Fonseka
Mayoorikka
2 years ago
ரணிலுக்கு சல்யூட் அடிப்பதில் எந்தப் பிரச்சனையும் இல்லை: சரத் பொன்சேகா

தான் நாட்டை நேசிக்கும் நபர் எனவும் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கவுக்கு வணக்கம் (சல்யூட்) செலுத்துவதில் தனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

பீல்ட் மார்ஷல் ஒரு ஜனாதிபதிக்கு மட்டுமே சல்யூட் செய்கிறார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் எதிர்காலம் குறித்து சிந்தித்து அர்ப்பணிப்புகளை முன்னெடுப்பேன் என தெரிவித்த சரத் பொன்சேகா, தான் நாட்டை நேசிக்கும் நபர் எனவும் குறிப்பிட்டார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!